2024-ல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் - மல்லிகர்ஜூன கார்கே
நட்பு கட்சிகளுடன் சேர்ந்து 2024-ல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்று மல்லிகர்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், அனைவரும் ஒன்றிணைந்து உழைத்தால் நட்பு கட்சிகளுடன் சேர்ந்து 2024-ல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும். அனைவரும் ஒத்துழைப்பு அழைத்தால் இது சாத்தியமாகும்' என்றார்.
மேலும் பிரதமர் மோடியை விமர்சித்த கார்கே, நீங்கள் தனியாக இல்லை. பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளது... 56 இன்ச் தற்போது வலிமையிலந்துவிட்டது. மிகுந்த ஆணவத்துடன் பேசுபவர்களை மக்கள் சகித்துக்கொள்ளமாட்டார்கள்.
இது ஜனநாயக நாடு... ஆகையால் தான் நான் இதை அவரிடம் கூறுகிறேன். இது போன்று பேசாதீர்கள்' என்றார்.
Related Tags :
Next Story