ரெயில் ஹாரன் சப்தத்தால் பாதிக்கப்படுவதாக தாக்கல் செய்த மனு தள்ளுபடி: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

ரெயில் ஹாரன் சப்தத்தால் பாதிக்கப்படுவதாக தாக்கல் செய்த மனு தள்ளுபடி: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
x

ரெயில் ஹாரன் சப்தத்தால் பாதிக்கப்படுவதாக தாக்கல் செய்த மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

ரெயில் ஹாரன் சப்தத்தால் பாதிக்கப்படுவதாக சிலர் தாக்கல் செய்த மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது.

ரெயில்வே என்பது, கோடிக்கணக்கான மக்களுக்கு சேவை செய்கிறது. வேண்டும் என்றே ஹாரன் ஒலிக்கப்படவில்லை, ரெயில்வே தொழில்நுட்பத்தின் படி கட்டாயம் ஹாரன் ஒலிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story