பணத்தை திருடிவிட்டு காணாமல் போனதாக நாடகம் - சிக்கிய லாரி ஓனர்
பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு லாரியில் எடுத்துவரப்பட்ட 21 லட்சம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு நாடகமாடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு,
பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு லாரியில் எடுத்துவரப்பட்ட 21 லட்சம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு நாடகமாடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விபத்து லாரியில் பணம் மாயமானது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த உண்மை வெளிவந்துள்ளது. லாரியின் உரிமையாளர் மவுலானா ஆசாத் கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
பணத்தை பெற்றுச் சென்ற சாபர் சாதிக்கை கைது செய்த போலீசார், லாரி டிரைவர் சம்சுதீனை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story