தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டியில் உள்ள தெர்மாகோல் நிறுவனத்தில் தீ விபத்து


தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டியில் உள்ள தெர்மாகோல் நிறுவனத்தில் தீ விபத்து
x

தெர்மாகோல் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரங்காரெட்டி (தெலுங்கானா),

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஷம்ஷாபாத்தில் உள்ள தெர்மாகோல் நிறுவனத்தில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திரநகர் ஏடிஎதெர்மாகோல் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ப்ஓ (உதவி பிரிவு தீயணைப்பு அதிகாரி) கூறுகையில், "ரங்கோலி இபிஎஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தெர்மாகோல் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மாலை 5 மணியளவில் எங்களுக்கு தீயணைப்பு அழைப்பு வந்தது. சந்திரயாங்குட்டா, ராஜேந்திரநகர் மற்றும் கவுலிகுடா ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தின. தீ முற்றிலும் கட்டுக்குள் உள்ளது, மேலும் தீ பரவுவதற்கான வாய்ப்பு இல்லை. உயிர் சேதம் எதுவும் இல்லை" என்று அவர் கூறினார்.


Next Story