திடீரென சரிந்து விழுந்த மேடை.. நூலிழையில் தப்பிய நடிகை பிரியங்கா மோகன்
நடிகை பிரியங்கா மோகன், கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது மேடை சரிந்ததில் அவர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது,
3 Oct 2024 12:15 PM GMTதெலுங்கானா வெள்ள பாதிப்பு: நடிகர் மகேஷ் பாபு ரூ.60 லட்சம் நன்கொடை
நடிகர் மகேஷ் பாபு தெலுங்கானா வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளுக்காக ரூ.60 லட்சம் நன்கொடை வழங்கி இருக்கிறார்.
23 Sep 2024 10:05 AM GMTகனடா: பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏரியில் மூழ்கி தெலுங்கானா மாணவர் பலி
கனடாவில் ஏரியில் மூழ்கி பலியான பிரணீத்தின் உடலை இந்தியாவுக்கு திரும்பி கொண்டு வர உதவிடும்படி, மத்திய, மாநில அரசுகளிடம் அவருடைய தந்தை கேட்டு கொண்டுள்ளார்.
16 Sep 2024 9:26 PM GMTதெலுங்கானா வெள்ள பாதிப்பு: ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ரூ1 கோடி நன்கொடை
மழையால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்திற்கும் பவன் கல்யாண் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 Sep 2024 12:06 PM GMTவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கானாவுக்கு ரூ.3,400 கோடி ஒதுக்கீடு
ஆந்திரா, தெலுங்கானாவில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது.
6 Sep 2024 10:15 PM GMTதெலுங்கானா: போலீஸ் நடத்திய என்கவுண்ட்டரில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
இறந்தவர்களில் தெலுங்கானாவைச் சேர்ந்த மூத்த மாவோயிஸ்ட் தலைவரும் அடங்குவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
5 Sep 2024 6:14 AM GMTவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அல்லு அர்ஜுன் நிதியுதவி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அல்லு அர்ஜுன் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.
4 Sep 2024 9:01 AM GMTஆந்திரா, தெலுங்கானா மழை வெள்ள பாதிப்பு - தலா ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கிய மகேஷ் பாபு, பாலையா
ஆந்திரா மற்றும் தெலுங்கானா வெள்ள பாதிப்புக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
4 Sep 2024 8:03 AM GMTஆந்திரா, தெலுங்கானா மழை வெள்ள பாதிப்பு - ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கிய ஜூனியர் என்.டி.ஆர்
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு ஜூனியர் என்.டி.ஆர் தலா ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
3 Sep 2024 8:13 AM GMTஆந்திரா, தெலுங்கானாவில் வெள்ள பாதிப்பு: காங்கிரஸ் தொண்டர்கள் ஒன்றிணைய ராகுல் காந்தி கோரிக்கை
வெள்ள நெருக்கடியை சமாளிப்பதற்கு தெலுங்கானா அரசு சோர்வின்றி உழைத்து வருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2 Sep 2024 1:11 PM GMTதெலுங்கானாவில் வெள்ள பாதிப்பு; ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை
தெலுங்கானாவில் இன்றும், நாளையும் ஐதராபாத் மற்றும் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
2 Sep 2024 7:50 AM GMTஆந்திரா, தெலுங்கானாவில் கனமழைக்கு 27 பேர் பலி; சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு
ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி மொத்தம் 27 பேர் பலியாகி உள்ளனர்.
2 Sep 2024 4:41 AM GMT