கடைக்கு நேரடியாக சென்று சுவீட் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, இனிப்பு கடைக்கு நேரடியாக சென்று இனிப்பு வாங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகா மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, இனிப்பு கடைக்கு நேரடியாக சென்று இனிப்பு வாங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் குளிர்கால சட்டமன்ற கூட்டத்தோடர், பெலகாவி மாவட்டத்தின் சுவர்ண சவுதாவில் நடைபெற்று வருகிறது. இதனால், முதல்-மந்திரி உள்ளிட்ட அமைச்சர்கள் பெலகாவி நகரில் முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், அப்பகுதியில் அமைந்துள்ள இனிப்புக் கடை ஒன்றிற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தானே நேரடியாக சென்று இனிப்பு வாங்கிய ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் ற்போது வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story