டெல்லியில் *ஒளரங்கசீப் சாலை அப்துல்கலாம் சாலையாக பெயர் மாற்றம்.!


டெல்லியில் *ஒளரங்கசீப் சாலை அப்துல்கலாம் சாலையாக பெயர் மாற்றம்.!
x

ஒளரங்கசீப் சாலை டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி லுட்யென்ஸில் உள்ள ஔரங்கசீப் தெருவுக்கு பெயர் மாற்றப்பட்டு, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சாலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சாலைக்கு அப்துல்கலாம் சாலை என பெயர் மாற்றப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தற்போது அதன் பெயர் பலகை மாற்றியமைக்கபட்டு உள்ளது. தற்போது ஒளரங்கசீப் சாலை டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சாலை என மாற்றம் செய்து புதிய பெயர் பலகையை டெல்லி மாநகராட்சி நிறுவியுள்ளது.


Next Story