கேரளாவில், ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவாதிரை நடன நிகழ்ச்சி


கேரளாவில், ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவாதிரை நடன நிகழ்ச்சி
x

கேரளாவில் ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவாதிரை நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவனந்தபுரம்,

கேரளாவில், ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவாதிரை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. குன்னங்குளம் நகராட்சி மற்றும் ஏழு பஞ்சாயத்து நிர்வாகங்கள் இணைந்து, நிலாவெட்டம் என்ற பெயரில் கலை விழா நடத்தின.

விழாவின் ஒரு பகுதியாக, அப்பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில், ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவாதிரை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. நடன நிகழ்ச்சி குறித்த வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story
  • chat