இந்தியா ஒருபோதும் வன்முறையை விரும்புவதில்லை: ராஜ்நாத்சிங்
இந்தியா ஒருபோதும் வன்முறையை விரும்பும் நாடு அல்ல என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
பெங்களூரு,
இந்தியா ஒருபோதும் வன்முறையை விரும்பும் நாடு அல்ல என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
இந்தியா ஒருபோதும் வன்முறையை போரையும் ஆதரித்தது இல்லை. ஆனாலும் அநீதி அடைக்குமுறைகளுக்கு நடுநிலையாக இந்தியா இருக்காது" என்றார். இது தொடர்பாக ராஜ்நாத்சிங் வேறு எதையும் தெளிவாக குறிப்பிடவில்லை.
Related Tags :
Next Story