ரூ.79 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள், தளவாடங்கள் கொள்முதல்: ராணுவ அமைச்சகம் ஒப்புதல்

ரூ.79 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள், தளவாடங்கள் கொள்முதல்: ராணுவ அமைச்சகம் ஒப்புதல்

கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி, ரூ.67 ஆயிரம் கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
24 Oct 2025 2:42 AM IST
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடரும் - ராஜ்நாத் சிங்

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடரும் - ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் ஏதேனும் அச்சுறுத்தலில் ஈடுபட முயன்றால், இந்தியா தீர்க்கமான பதிலடியை கொடுக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
2 Oct 2025 12:58 PM IST
ஆபரேஷன் சிந்தூர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்:   ராஜ்நாத் சிங்

ஆபரேஷன் சிந்தூர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்: ராஜ்நாத் சிங்

சர்வதேச சமூகத்தில் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்து கொண்டு வருவதை நீங்கள் உணர முடிகிறது என்று ராஜ்நாத்சிங் கூறினார்.
22 Sept 2025 10:28 AM IST
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100 பயங்கரவாதிகள் உயிரிழப்பு: ராஜ்நாத் சிங்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100 பயங்கரவாதிகள் உயிரிழப்பு: ராஜ்நாத் சிங்

லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
8 May 2025 1:35 PM IST
மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் நாளை குன்னூர் வருகை

மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் நாளை குன்னூர் வருகை

வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது.
8 April 2025 1:12 PM IST
ரஷிய அதிபர் புதினுடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு

ரஷிய அதிபர் புதினுடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசினார்.
11 Dec 2024 5:26 AM IST
பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்பவர்கள் இந்தியாவுக்கு வரலாம்: ராஜ்நாத் சிங்

பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்பவர்கள் இந்தியாவுக்கு வரலாம்: ராஜ்நாத் சிங்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்போரை, வெளிநாட்டவர்களாக, பாகிஸ்தான் நினைக்கிறது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
9 Sept 2024 10:43 AM IST
Nanayam for an artist with Nanayam!

'நா நயம்' மிக்க கலைஞருக்கு 'நாணயம்'!

கலைஞர் எந்த பொருள் குறித்து பேசினாலும், அதில் ‘நா நயம்’ இருக்கும்.
21 Aug 2024 6:36 AM IST
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
18 Aug 2024 7:37 PM IST
சிறையில் இருந்து பணியாற்றுவதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்- கெஜ்ரிவால் மீது ராஜ்நாத்சிங் தாக்கு

சிறையில் இருந்து பணியாற்றுவதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்- கெஜ்ரிவால் மீது ராஜ்நாத்சிங் தாக்கு

வீட்டில் இருந்து பணியாற்றுவதை கேள்விப்பட்டுள்ளேன். சிறையில் இருந்து பணியாற்றுவதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன் என்று ராஜ்நாத்சிங் கூறினார்.
27 May 2024 9:12 AM IST
பா.ஜ.க.வை திருப்திப்படுத்தவே 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

பா.ஜ.க.வை திருப்திப்படுத்தவே 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

பா.ஜ.க.வை திருப்திப்படுத்த 7 கட்டமாக தேர்தல் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
25 April 2024 10:47 AM IST
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி நிலைக்காது - ராஜ்நாத்சிங்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு 'இந்தியா' கூட்டணி நிலைக்காது - ராஜ்நாத்சிங்

இந்து கடவுள்களை அவமதிப்பதால் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ‘இந்தியா’ கூட்டணி நிலைக்காது என்று மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
17 April 2024 5:30 AM IST