பொதுச்செயலாளரை அதிமுக தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் - ஓ.பன்னீர் செல்வம்

பொதுச்செயலாளரை அதிமுக தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் - ஓ.பன்னீர் செல்வம்
x

அதிமுக பொதுச்செயலாளரை தொண்டர்கள் தான் தேர்தல் மூலம் தேர்தெடுக்க முடியும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரை தொண்டர்கள் தான் தேர்தல் மூலம் தேர்தெடுக்க முடியும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

அதிமுகவில் தொண்டர்களால் தேர்தல் மூலமாகவே பொதுச்செயலாளரை உருவாக்க முடியும் என்பது கட்சி விதி

தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளால் பொதுச்செயலாளரை உருவாக்க முடியாது என்றார் எம்.ஜி.ஆர்

ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச்செயலாளர் என்ற பதவி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது' என்றார்.

Next Story