நிதி ஆயோக் தலைவராக இருந்த பரமேஸ்வரன் ஐயர் உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக தேர்வு

நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பி.வி.ஆர். சுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி,
நிதி ஆயோக்கின் தலைவராக இருந்த பரமேஸ்வரன் ஐயர், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இயங்கும் உலக வங்கியின் தலைமையகத்தில் நிர்வாக இயக்குனராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் 3 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருப்பார்.
இதையடுத்து நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பி.வி.ஆர். சுப்பிரமணியம், நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் 2 ஆண்டுகள் இந்த பொறுப்பு வகிப்பார். இவரது நியமனத்துக்கு மத்திய அமைச்சக பணி நியமன குழு நேற்று ஒப்புதல் அளித்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





