சிறுவனுடன் கால்பந்து விளையாடிய ராகுல் காந்தி: நடைபயணத்தில் நடந்த சுவாரஸ்யம்


சிறுவனுடன் கால்பந்து விளையாடிய ராகுல் காந்தி: நடைபயணத்தில் நடந்த சுவாரஸ்யம்
x

பாரத் ஜோடோ யாத்திரையில் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி, பள்ளி சிறுவனுடன் கால்பந்து விளையாடிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

பாலக்காடு,

இந்திய மக்களை ஒன்றிணைக்கும் விதமாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 19வது நாளான இன்று கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைப்பயணம் தொடங்கியது.

அப்பொழுது கால்பந்து குழுவின் மாணவர்கள் ராகுல்காந்தியுடன் சேர்ந்து நடைப்பயணத்தில் பங்கேற்றனர். அவர்களுடன் சில விநாடிகள் ராகுல்காந்தி விளையாடிய காட்சி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.


Next Story