கர்நாடகத்தில் பொய்த்துப்போன தென்மேற்கு பருவமழை; காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 43% மழை குறைவு


கர்நாடகத்தில் பொய்த்துப்போன தென்மேற்கு பருவமழை; காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 43% மழை குறைவு
x
தினத்தந்தி 15 Aug 2023 10:33 AM IST (Updated: 15 Aug 2023 11:19 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட 13% குறைவாக பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

காவிரி நதிநீர் விவகாரம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி இருக்கும் நிலையில், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க ஏற்கனவே உள்ள விதிகளில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட 13% குறைவாக பதிவாகி இருப்பதாகவும், குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 43% மழை பதிவாகி இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story