துப்பாக்கியால் சுட்டு ஆசிரியர் தற்கொலை

துப்பாக்கியால் சுட்டு ஆசிரியர் தற்கொலை
x

உடல்நல கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் கூறினர்.

போபால்,

மத்திய பிரதேசம் மாநிலம் பிந்த் அருகே உள்ள மீரா காலனியில் வசித்து வந்தவர் ஜெய்பால் (வயது 70). ஓய்வுபெற்ற ஆசிாியர். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெய்பால் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு கொண்டார். இதனால் தலையில் குண்டு பாய்ந்து ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

உடல்நல கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் கூறினர்.

Next Story