
வழக்கு போட்டுவிடுவேன் என எஸ்.ஐ மிரட்டல்... அச்சத்தில் ஆசிரியர் தற்கொலை
தற்கொலை செய்வதற்கு முன்பு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
12 Jan 2024 1:50 PM IST
சக ஊழியர்கள் இருவரை சுட்டுக் கொன்ற பள்ளி ஆசிரியர்
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
30 Jan 2024 4:35 PM IST
காதல் விவகாரம்: பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் சுட்டுக்கொலை - சக ஆசிரியர் வெறிச்செயல்
வகுப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
30 Jan 2024 8:00 PM IST
திருப்பூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது
ஆசிரியர் அழகு சுந்தரம், சமூக வலைதளம் மூலம் மாணவியுடன் பேசுவது பெற்றோருக்கு தெரிய வந்ததும், மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
31 Jan 2024 2:50 PM IST
மாணவியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
மாணவியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு போலீசார் கைது செய்தனர்.
7 Feb 2024 7:23 AM IST
குறைகளை சுட்டிக்காட்டிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது - டி.டி.வி. தினகரன்
ஆசிரியர் உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
8 March 2024 10:40 PM IST
உ.பி.: மதுபோதையில் போலீஸ்காரர் துப்பாக்கி சூடு; ஆசிரியர் பலி
பிரகாஷ் ஆத்திரத்தில் தன்னிடம் இருந்த பணிக்கு பயன்பட கூடிய துப்பாக்கியை எடுத்து, ஆசிரியரான தர்மேந்திராவை நோக்கி சுட்டார்.
19 March 2024 3:21 PM IST
மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியரை விரட்டி அடித்த மாணவர்கள்.. வீடியோ
மாணவர்கள் தங்களது செருப்பை எடுத்து வீசியதால் ஆசிரியர், தனது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார்.
26 March 2024 8:09 PM IST
சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியர் உட்பட 2 பேர் கைது
ஆசிரியர் மற்றும் வாலிபரால் பாதிப்புக்கு ஆளான சிறுமி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
4 April 2024 9:39 AM IST
மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் கைது
மாணவியிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதாக கூறி பள்ளியை மாணவியின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
6 April 2024 8:35 AM IST
காவி உடையில் வந்த மாணவர்கள்...விளக்கம் கேட்ட ஆசிரியர் - பள்ளி மீது மர்ம கும்பல் தாக்குதல்
காவி உடையில் வந்த மாணவர்களை ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியதால் மர்ம கும்பல் பள்ளி வளாகத்தை அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
18 April 2024 6:07 PM IST
ஆபாச படம் காட்டி 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்
செல்போனில் ஆபாச படத்தை காட்டி ஆசிரியர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார்.
5 May 2024 9:29 AM IST