தெலுங்கானாவில் ராகுல் காந்தியுடன் இணைந்து நடைபயணம் மேற்கொண்ட நடிகை


தெலுங்கானாவில் ராகுல் காந்தியுடன் இணைந்து நடைபயணம் மேற்கொண்ட நடிகை
x

தெலங்கானாவில் ராகுல்காந்தியின் நடைபயணத்தில், தெலுங்கு நடிகை பூனம் கவுர் இணைந்து சிறிது தூரம் நடை பயணம் மேற்கொண்டார்.

ஐதராபாத்,

ராகுல் காந்தியுடன் இணைந்து யாத்திரை மேற்கொண்ட நடிகை இந்திய ஒற்றுமை பயணத்தில், ராகுல்காந்தியுடன் நடிகை பூனம் கவுர் நடைபயணம் மேற்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலங்கானாவில் ராகுல்காந்தியின் நடைபயணத்தில், தெலுங்கு நடிகை பூனம் கவுர் இணைந்து சிறிது தூரம் நடை பயணம் மேற்கொண்டார். அப்போது, ராகுல்காந்தியும் நடிகை பூனம் கவுரும் நடைபயணம் மேற்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story