டெல்லி மருத்துவமனையில் திருச்சி சிவா அனுமதி


டெல்லி மருத்துவமனையில் திருச்சி சிவா அனுமதி
x

டெல்லி உள்ள மருத்துவமனையில் திருச்சி சிவா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story