உத்தரப்பிரதேசம்: டெம்போ மீது கார் மோதி விபத்து - 6 பேர் பலி, 7 பேர் காயம்
உத்தரப்பிரதேசத்தில் டெம்போ மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
பண்டா,
உத்தரப்பிரதேச மாநிலம் பண்டாவில் இன்று டெம்போ மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.
கார் டிரைவர் குடிபோதையில் இருந்ததாகவும், அவரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire