
அரசு பேருந்துகளின் பராமரிப்பு, முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் - செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
கடலூர் சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.
25 Dec 2025 12:45 PM IST
கடலூர் சாலை விபத்து; அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது ஏறிய பஸ் மறுமார்க்கத்தில் உள்ள சாலையில் பாய்ந்தது.
25 Dec 2025 11:51 AM IST
திட்டக்குடி விபத்து: திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
பேருந்துகளை முறையாக பராமரிக்காத திமுக அரசுதான் விபத்துக்கும் பொறுப்பேற்க வேண்டுமென அன்புமணி தெரிவித்துள்ளார்.
25 Dec 2025 9:10 AM IST
திட்டக்குடி கோர விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திட்டக்குடி கோர விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
25 Dec 2025 8:47 AM IST
கர்நாடகாவில் பஸ் தீப்பிடித்து கோர விபத்து: 17 பேர் உடல் கருகி பலி
பஸ், லாரி இரண்டும் தீப்பிடித்து எரிந்தது.
25 Dec 2025 8:09 AM IST
கடலூர்: திட்டக்குடி அருகே சாலை விபத்து; 9 பேர் பலி
விபத்தில் சிக்கிய 2 கார்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போய் விட்டன.
24 Dec 2025 8:42 PM IST
2025 ப்ளாஷ்பேக்: உயிர்ப்பலி வாங்கிய விமான விபத்துகள்..பஸ் விபத்துகள்
நாள்தோறும் விமானத்தில் லட்சக்கணக்கானோர் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். விமானப் பயணம் என்றாலே அது மிகவும் குஷியான விஷயமாக இருக்கும் சிலருக்கு.
20 Dec 2025 5:18 PM IST
கார், பைக் மீது லாரி மோதியதில் 4 பேர் பலி - தர்மபுரியில் சோகம்
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த பைக், கார் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
16 Dec 2025 5:32 PM IST
விபத்துகளை தடுக்க தேசிய அளவிலான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சுப்ரீம் கோர்ட்டு விருப்பம்
விபத்துகளை தடுக்க தேசிய அளவிலான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சுப்ரீம் கோர்ட்டு விருப்பம் தெரிவித்துள்ளது.
16 Dec 2025 6:23 AM IST
சென்னையில் கார் மோதி போக்குவரத்து காவலர் உயிரிழப்பு
சென்னையில் கார் மோதி போக்குவரத்து காவலர் உயிரிழந்தார்.
9 Dec 2025 10:19 AM IST
சத்தீஷ்காரில் லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு
சத்தீஷ்காரில் லாரி மீது கார் மோதி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
8 Dec 2025 9:01 PM IST
அரசு பஸ்கள் மோதலில் பலியான திருச்சி மாணவி.. கல்லூரிக்கு புறப்பட்டு வந்தபோது நேர்ந்த சோகம்
பலியான மாணவியின் உடலை பார்த்து பெற்றோர் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
2 Dec 2025 7:47 AM IST




