கோரமண்டல் ரெயிலில் எந்தெந்த பெட்டிகள் தடம் புரண்டன


கோரமண்டல் ரெயிலில் எந்தெந்த பெட்டிகள் தடம் புரண்டன
x

கோரமண்டல் ரெயிலில் எந்தெந்த பெட்டிகள் தடம் புரண்டன என்பதை குறித்து வெளியிடப்பட்டுள்ளது.

புவனேஷ்வர்,

கோரமண்டல் ரெயில் இன்ஜின் தடம் புரண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெயிலில் பி2, பி3,பி4,பி5,பி6, பி7, பி8, பி9 பெட்டிகளும் தடம்புரண்டுள்ளன. கோரமண்டல் ரெயிலில் ஏ1, ஏ2 பெட்களும் தடம்புரண்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாகநாக ரெயில்வே நிலையத்தில் விபத்து நிழகந்த 15 நிமிடங்களுள்ளாக ஒடிசா அரசு உறுதி செய்தது.


Next Story