கல்குவாரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி


கல்குவாரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
x
தினத்தந்தி 4 May 2023 12:30 AM IST (Updated: 4 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தானே,

தானே நர்போலி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் நேற்று முன்தினம் பிவண்டி பகுதியில் உள்ள கல்குவாரியில் நீச்சல் அடித்து குளிக்க சென்றனர். இதில் 9 மற்றும் 14 வயது சிறுவர்கள் குவாரி தண்ணீரில் மூழ்கினர். இந்த நிலையில் நேற்று அவர்கள் பிணமாக மிதந்தனர். தீயணைப்பு வீரர்கள் உடல்களை மீட்டனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story