மத்திய மந்திரி நிதின் கட்காரி வீட்டிற்கு சென்றார்- ராஜ்நாத் சிங்


மத்திய மந்திரி நிதின் கட்காரி வீட்டிற்கு சென்றார்- ராஜ்நாத் சிங்
x

நாக்பூர் பயணத்தின்போது மத்திய மந்திரி நிதின் கட்காரி வீட்டிற்கு சென்றார், ராஜ்நாத் சிங்

மாவட்ட செய்திகள்

நாக்பூர்,

மராட்டியத்தில் உள்ள நாக்பூர் மாவட்டத்திற்கு வந்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை போக்குவரத்து மந்திரியான நிதின் கட்காரியின் இல்லதிற்கு நேரில் சென்று அவரை சந்தித்து பேசினார்.

நாக்பூரில் உள்ள கட்காரியின் இல்லத்திற்கு செல்வதற்கு முன், விமான நிலையத்தில் சில பாதுகாப்பு அதிகாரிகளை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார்.

நிதின் கட்காரியின் இல்லத்திற்கு ராஜ்நாத் சிங் மரியாதை நிமித்தமாக சென்றாக கட்காரியின் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

-----மத்திய மந்திரி நிதின் கட்காரி வீட்டிற்கு சென்றார்- ராஜ்நாத் சிங்மத்திய மந்திரி நிதின் கட்காரி வீட்டிற்கு சென்றார்- ராஜ்நாத் சிங்


Next Story