ஆசிய விளையாட்டு போட்டி 2018: மகளிர் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்றார் டூட்டிசந்த்


ஆசிய விளையாட்டு போட்டி 2018: மகளிர் 200 மீ ஓட்டப்பந்தயத்தில்  வெள்ளி வென்றார் டூட்டிசந்த்
x
தினத்தந்தி 29 Aug 2018 5:41 PM IST (Updated: 29 Aug 2018 5:41 PM IST)
t-max-icont-min-icon

ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் டூட்டிசந்து வெள்ளி பதக்கம் வென்றார். #AsianGames2018

ஜகார்த்தா,

இந்தோனேசியாவில் நடந்து வரும் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய அணி சார்பில் வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்து வருகின்றனர்.  

இந்தநிலையில் இன்று நடைபெற்ற மகளிர் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் டூட்டிசந்து வெள்ளி பதக்கம் வென்றார்.

9 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் என 52 பதகங்களுடன் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர்  பிரிவில்  (சரத்கமல், மணிகா) இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது. 
1 More update

Next Story