ரியல்மி ஸ்மார்ட் கடிகாரம்


ரியல்மி ஸ்மார்ட் கடிகாரம்
x
தினத்தந்தி 4 Aug 2021 4:09 PM IST (Updated: 4 Aug 2021 4:09 PM IST)
t-max-icont-min-icon

ரியல்மி நிறுவனம் புதிதாக வாட்ச் 2 மற்றும் வாட்ச் 2 புரோ என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது.

ரியல்மி நிறுவனம் புதிதாக வாட்ச் 2 மற்றும் வாட்ச் 2 புரோ என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது. இவை இரண்டுமே எல்.சி.டி. திரையைக் கொண்டுள்ளன. இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, தூக்க அளவு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும். 390 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது.

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரை செயல்படும். இதில் 1.4 அங்குல எல்.சி.டி. திரை உள்ளது. புளூடூத் இணைப்பு வசதி, நீர் புகா தன்மை கொண்டது. வாட்ச் 2 மாடல் விலை சுமார் ரூ.3,499. புரோ மாடல் விலை சுமார் ரூ.4,999.
1 More update

Next Story