ஏசர் புரொஜெக்டர்


ஏசர் புரொஜெக்டர்
x

ஏசர் நிறுவனம் தற்போது புதிதாக ஏரோ புரொஜெக்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

குறைவான மின்சாரத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படும் திறன் கொண்டது. இதில் லேசர் விளக்கு நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காட்சிகள் மிகவும் நேர்த்தியாக தெரியும்.

சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் இதில் 50 சதவீத பாகங்கள் மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப் பட்டுள்ளது. சுவரில், மேற்கூரையில் மற்றும் தரையில் தேவையான இடத்தில் இதை எளிதாக நிறுவலாம். இத்துடன் 15 வாட் ஸ்பீக்கர் உள்ளது. இது மிகச் சிறப்பாக இசையை வெளிப்படுத்தும். வயர்லெஸ் மூலமும் இதை செயல்படுத்தலாம்.

1 More update

Next Story