ஓப்போ ஏ 78 ஸ்மார்ட்போன்


ஓப்போ ஏ 78 ஸ்மார்ட்போன்
x

ஓப்போ நிறுவனம் புதிதாக ஏ 78 என்ற பெயரிலான புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.56 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டது. இதில் மீடியா டெக் டைமன் சி.டி. 700 எஸ்.ஓ.சி. பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளது. இதன் பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும்உள்ளது.

8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. பக்கவாட்டுப் பகுதியில் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சூப்பர் வூக் சார்ஜருடன் வந்துள்ளது. நீலம், கருப்பு உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் கிடைக்கும். விலை சுமார் ரூ.18,999.


Next Story