யு அண்ட் ஐ சார்ஜர்


யு அண்ட் ஐ சார்ஜர்
x

மின்னணு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் யு அண்ட் ஐ நிறுவனம் விரைவாக சார்ஜ் ஆகக் கூடிய சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.

35 வாட் திறன் கொண்டது. இது நான்கு விதங்களில் செயல்படக் கூடியது. செல்போன், ஹெட்போன், வயர்லெஸ் இயர்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எளிதாக சார்ஜ் செய்யலாம். 35 வாட் திறன் கொண்டது. யு.எஸ்.பி. ஏ மற்றும் சி டேட்டா கேபிள் வசதி கொண்டது. எளிதில் சூடேறாதது. இதன் விலை சுமார் ரூ.1,999.

1 More update

Next Story