
இளம்பெண் குளித்ததை செல்போனில் வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது
ஜன்னல் வழியாக யாரோ மர்ம நபர் செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டு இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.
25 Nov 2025 5:03 AM IST
செல்போன் வாங்கித்தர பெற்றோர் மறுத்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Nov 2025 7:47 PM IST
நாயை கொஞ்சும் சாக்கில் பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொல்லை; செல்போன் பறிப்பு
பயந்து போன வாலிபர் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டார்.
17 Nov 2025 12:05 PM IST
தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது: வெள்ளி பொருட்கள், செல்போன் மீட்பு
முத்தையாபுரம் பகுதியில் ஒருவர் பைக்கில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 2 பேர் பேச்சுக்கொடுத்து அவரிடம் இருந்து வெள்ளி பொருட்கள், செல்போனை பறித்துச் சென்றனர்.
11 Nov 2025 6:51 PM IST
சென்னையில் செல்போனுக்காக வாலிபர் கழுத்தை நெரித்து கொலை: போதைக்கும்பல் வெறிச்செயல்
சென்னையில் குடிபோதையில் செல்போனுக்காக வாலிபர் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் ரெயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
7 Nov 2025 5:08 AM IST
ஓடும் ரெயிலில் இருந்து செல்போன் விழுந்ததற்காக அவசர சங்கிலியை இழுத்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்
ஓடும் ரெயிலில் இருந்து செல்போன் கீழே விழுந்தால், நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான வழிமுறைகளை ரெயில்வே அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
31 Oct 2025 11:05 AM IST
தெரியாத எண்ணில் இருந்து செல்போனுக்கு அழைப்பு வந்தால் பெயரும் பதிவாகும்: புதிய வசதி விரைவில் அமல்
மோசடி கும்பல் பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
30 Oct 2025 11:26 AM IST
நெல்லையில் செல்போன், பணம் பறிப்பு வழக்குகளில் 5 பேர் கைது
நெல்லை மாநகரில் செல்போன், பணம் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஒரே குழுவை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
30 Sept 2025 8:23 PM IST
கல்வி உதவி தொகை தருவதாக கூறி மோசடி: திருநெல்வேலி சைபர் கிரைம் போலீஸ் தகவல்
கல்வி உதவி தொகை என்பது சம்மந்தப்பட்ட மாணவர்களின் வங்கிக்கணக்கிற்கு மத்திய, மாநில அரசால் மாணவர்களின் பள்ளி வாயிலாக மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.
28 Sept 2025 5:02 PM IST
எல்லோரை போலவும், நானும் அந்த விஷயத்தை அதிகம் செய்கிறேன்- சுருதிஹாசன்
சென்னையில் நடந்த ஒரு செல்போன் அறிமுக நிகழ்ச்சியில் சுருதிஹாசன் கலந்துகொண்டு பேசினார்.
11 Sept 2025 10:50 AM IST
இங்கிலாந்தில் ஒரே நேரத்தில் அபாய ஒலி எழுப்பிய செல்போன்கள்
நாடு முழுவதும் உள்ள செல்போன்களில் ஒரே நேரத்தில் அபாய ஒலி எச்சரிக்கை எழுப்பியது
9 Sept 2025 4:18 AM IST
தென்கொரியாவில் பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை
அடுத்த கல்வியாண்டு முதல் (மார்ச் 2026) பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை
28 Aug 2025 6:15 AM IST




