விமான நிறுவனத்தில் வேலை


விமான நிறுவனத்தில் வேலை
x

விமான நிலையத்தில் ஐ.ஜி.ஐ. ஏவியேஷன் சர்வீசஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை முகவர் பணியில் 1095 பேரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் சரக்குகளை கையாளும் அமைப்பான ஐ.ஜி.ஐ. ஏவியேஷன் சர்வீசஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை முகவர் பணியில் 1095 பேரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். எழுத்து தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-5-2022. மேலும் விரிவான விவரங்களை https://igiaviationdelhi.com/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

1 More update

Next Story