வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு பிடிபட்டது


வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு பிடிபட்டது
x

A poisonous snake that entered the house was caught

புதுக்கோட்டை

இலுப்பூர் மேலப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது வீட்டிற்குள் விஷப் பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து விஷப்பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.


Next Story