மங்களாம்பிகைக்கு 1 லட்சம் வளையல் அலங்காரம்


மங்களாம்பிகைக்கு 1 லட்சம் வளையல் அலங்காரம்
x
தினத்தந்தி 22 July 2023 1:43 AM IST (Updated: 22 July 2023 5:16 PM IST)
t-max-icont-min-icon

மங்களாம்பிகைக்கு 1 லட்சம் வளையல் அலங்காரம்

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை ஆதிகைலாசநாதர் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று மாலை மங்களாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெற்றது. அம்பாளுக்கு 1 லட்சம் வளையல் அலங்காரம் செய்யப்பட்டு நேற்று மாலை தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி விவேகானந்தன் செய்திருந்தார்.


Next Story