நாகூர் சூரிமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

நாகூர் சூரிமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
x

நாகூர் சூரிமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் நாகூரில் உள்ள சூரிமாரியம்மன் கோவிலில் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு உலகம் வளம் பெற வேண்டியும், மக்கள் நன்மைக்காகவும், மாங்கல்ய பாக்கியம் வேண்டியும் திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Related Tags :
Next Story