12 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு


12  புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்  -  அமைச்சர் கே.என்.நேரு
x

கோப்புப்படம் 

.தமிழ்நாட்டில் 19 நகராட்சி , 25 பேரூராட்சிகள் தரம் உயர்த்தப்பட உள்ளது. என தெரிவித்தார்.

சென்னை ,

12 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர் ,

3 மாநகராட்சி , 9 நகராட்சிகளில் ரூ.174 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.சீர்காழி உள்பட மேலும் 12 நகராட்சிகளில் ரூ. 42.80 கோடியில் பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்படும் .தமிழ்நாட்டில் 19 நகராட்சி , 25 பேரூராட்சிகள் தரம் உயர்த்தப்பட உள்ளது. என தெரிவித்தார்.


Next Story