
ரூ.888 கோடி லஞ்சம் பெற்று 2,538 பேர் பணிநியமனம்? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
நகராட்சி நிர்வாக அலுவலர்கள் தலையிட்டதால் தவறுகள் நிகழ்ந்துள்ளன என்ற கூற்று நகைப்புக்குரியது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
29 Oct 2025 3:09 PM IST
தூய்மை பணியாளர்களின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்: அமைச்சர் கே.என்.நேரு
தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
12 Aug 2025 1:01 PM IST
'தி.மு.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை' - அமைச்சர் கே.என்.நேரு
கூட்டணி கட்சியினர் தோழமையுடன் இருக்கிறார்கள் என்று கே.என்.நேரு தெரிவித்தார்.
25 Jun 2025 7:51 PM IST
'கோர்ட்டு எங்களுக்கு நியாயம் வழங்கியுள்ளது' - அமைச்சர் கே.என்.நேரு
அமலாக்கத்துறையை வைத்துக் கொண்டு மத்திய அரசு அனைவரையும் மிரட்டுகிறது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
22 May 2025 5:40 PM IST
வீடு உள்ளிட்ட வரிகள் உயர்வு இல்லை - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
ஏற்கனவே இருந்த வரிகளை மட்டுமே வாங்க வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
16 May 2025 6:12 AM IST
மக்கள் மத்தியில் திமுக அரசின் திட்டங்கள் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது: அமைச்சர் கே.என்.நேரு
அரசின் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படுவதை முதல்-அமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார் என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்
14 May 2025 2:28 PM IST
கோவை மாநகராட்சி 100 வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்க அறிவுறுத்தல்: அமைச்சர் கே.என்.நேரு
கோவை மாநகராட்சியில் சீரான குடிநீர் வழங்குவது தொடர்பாக மாநகர ஆணையரை அனுப்பி விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
24 April 2025 10:54 AM IST
மதுரை: சித்திரை திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தல்- அமைச்சர் கே.என்.நேரு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்று எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
23 April 2025 12:11 PM IST
சேலம்: பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்கள் நிச்சயம் மீட்கப்படும்- அமைச்சர் கே.என்.நேரு
சேலம் மாநகராட்சிக்கு போதுமான பூங்காக்கள் அமைத்து தரப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
22 April 2025 1:34 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,000 கோடியில் பாதாள சாக்கடை பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பிறகு சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே நீர் நிலைகளுக்கு செல்லும். எனவே நீர் நிலைகள் மாசுபடுவது தடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
22 April 2025 11:19 AM IST
செங்கல்பட்டு: இடம் இருந்தால் பெண்களுக்கு தனியாக நவீன பூங்கா அமைக்க நடவடிக்கை- அமைச்சர் கே.என்.நேரு
நகர்ப் புறங்களில் மாலை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்த பூங்கா அமைத்து வருகிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
22 April 2025 10:35 AM IST
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருக்கு எதிரான வழக்கு: அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு அனுமதி
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் உள்ளிட்டோர் மீது 2021-ஆம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்திருந்தது.
15 April 2025 5:29 PM IST




