1,650 டன் ரேஷன் அரிசி வந்தது


1,650 டன் ரேஷன் அரிசி வந்தது
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் இருந்து குமரிக்கு 1,650 டன் ரேஷன் அரிசி வந்தது

கன்னியாகுமரி


நாகர்கோவில்,

மன்னார்குடியில் இருந்து குமரி மாவட்டத்துக்கு 1,650 டன் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அரிசி சரக்கு ரெயில் வேகன்கள் மூலம் கொண்டு வரப்பட்டன. மொத்தம் 24 வேகன்களில் வந்த அரிசி நேற்று முன்தினம் நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் அந்த வேகன்களில் இருந்து லாரிகளில் அரிசி மூடைகள் ஏற்றப்பட்டு, உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டன.


Next Story