கோவையில் 167 பேருக்கு கொரோனா


கோவையில் 167 பேருக்கு கொரோனா
x

கோவையில் 167 பேருக்கு கொரோனா

கோயம்புத்தூர்


கோவை மாவட்டத்தில் நேற்று 167 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 34ஆயிரத்து 13 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 116 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை 3 லட்சத்து 30 ஆயிரத்து 244 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 1152பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை கொரோனா தொற்றுக்கு 2,617 பேர் பலியாகி உள்ளனர்.

1 More update

Next Story