கஞ்சா விற்ற 2 பேர் கைது
கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இளையான்குடி
இளையான்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பூச்சியேந்தல் கிராமத்தை சேர்ந்த அழகர் மகன் சதீஷ்குமார் (வயது 29), சாத்தனி கிராமத்தை சேர்ந்த பல்தசார் மகன் பிரவீன் (26) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் பரமக்குடியை சேர்ந்த நானி என்பவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை வாங்கி அதை விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து இளையான்குடி போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். நானியை போலீசார் தேடி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire