கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் ராயனூர் பகுதியில் உள்ள தில்லை நகரில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தாந்ேதாணிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்ேபரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினா். அப்ேபாது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த தேவராஜ் (வயது 48), ராணி (47) ஆகிய 2 ேபரையும் ேபாலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story