திருட்டு வழக்கில் 2 பேர் கைது
திருட்டு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
அம்பை:
கல்லிடைக்குறிச்சி திம்மளராஜபுரம் தெருவை சேர்ந்தவர் செல்லையா (வயது 26). இவர் வீட்டிற்கு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மறுநாள் பார்த்தபோது காணவில்லை. இதுகுறித்து செல்லையா கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் விசாரணை நடத்தி கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சந்துரு (22), தம்பிரான் என்ற அருள் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire