லாட்டரி சீட்டுகள் விற்ற 2 முதியவர்கள் கைது


லாட்டரி சீட்டுகள் விற்ற 2 முதியவர்கள் கைது
x

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 முதியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது பழைய பஸ் நிலையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்ற பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையை சேர்ந்த ராஜாராம் (வயது 69), அரணாரை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த குணசேகரன் (69) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 19 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.650 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story