மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது


மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
x

தியாகதுருகம் அருகே மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் கூத்தக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் (வயது 53), கூத்தக்குடி புது காலனியை சேர்ந்த ரஜினி (45) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story