கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்

உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் உசிலம்பட்டி நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் உசிலம்பட்டி நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை பிடித்து சோதனையிட்டபோது அதில் வந்த 2 பேர் கஞ்சா கடத்தி வந்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் மணல்பட்டியைச் சேர்ந்த மார்ட்டின், தஞ்சாவூர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





