எதிர்க்கட்சிகள் புகார்: ஆர்.கே.நகரில் துணை ராணுவத்தினை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு


எதிர்க்கட்சிகள் புகார்:  ஆர்.கே.நகரில் துணை ராணுவத்தினை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு
x
தினத்தந்தி 1 April 2017 6:21 PM IST (Updated: 1 April 2017 6:21 PM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகளின் புகாரினை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு துணை ராணுவத்தினை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

சென்னை,

இதனை தொடர்ந்து, 3 கம்பெனி துணை ராணுவப்படை சென்னைக்கு வந்துள்ளது.  இந்நிலையில், கூடுதலாக துணை ராணுவ படைகளை பயன்படுத்த ஆணையம் முடிவு செய்தது.

இதனை அடுத்து ஆர்.கே. நகர் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 7 கம்பெனி துணை ராணுவத்தினர் 2 நாட்களில் சென்னைக்கு வரவுள்ளனர்.

Next Story