ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் நடிகர் செந்தில் பேட்டி


ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் நடிகர் செந்தில் பேட்டி
x
தினத்தந்தி 16 Jun 2017 9:03 PM IST (Updated: 16 Jun 2017 9:03 PM IST)
t-max-icont-min-icon

ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று நடிகர் செந்தில் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை அடையாரில் டிடிவி தினகரனை நடிகர் செந்தில் சந்தித்து பேசினார்.

டிடிவியை சந்தித்த பின்னர் செந்தில் செய்தியார்களிடம் கூறியதாவது:

இப்போதுள்ள நிலைமையே இருந்தால் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரட்டும், அவர் இந்தியர். எலோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இல்லை எனில் கட்சி அவ்வளவு தான். சிலரே எல்லா பதவிகளையும் வைத்துள்ளனர். பிற எம்.எல்.ஏக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி விட்டு சென்றார்.

Next Story