சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வெங்கையா நாயுடுவிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்


சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வெங்கையா நாயுடுவிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்
x
தினத்தந்தி 23 Oct 2017 12:18 AM IST (Updated: 23 Oct 2017 12:18 AM IST)
t-max-icont-min-icon

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வெங்கையா நாயுடுவிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

சென்னை,

தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை முடிந்து, தனது இல்லம் திரும்பிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது உடல்நலன் குறித்து விசாரித்தார்.

அப்போது தலைவர் கருணாநிதியின் உடல்நலன் குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கேட்டறிந்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story