தே.மு.தி.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க பொது செயலாளர் விஜயகாந்த் மாட்டு வண்டியில் பயணம்


தே.மு.தி.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க பொது செயலாளர் விஜயகாந்த் மாட்டு வண்டியில் பயணம்
x
தினத்தந்தி 5 Nov 2017 12:21 PM IST (Updated: 5 Nov 2017 12:20 PM IST)
t-max-icont-min-icon

தே.மு.தி.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் பொது செயலாளர் விஜயகாந்த் தனது மனைவியுடன் மாட்டு வண்டியில் பயணம் செய்கிறார்.

கோவை,

தே.மு.தி.க.வின் பொது செயலாளர் விஜயகாந்த் ஆனைமலை நல்லாறு திட்டத்தினை நிறைவேற்றாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவையில் போராட்டத்தில் ஈடுபடுகிறார்.

இதற்காக அவர் ஏரிப்பாளையம் பகுதியில் இருந்து உடுமலைக்கு மாட்டு வண்டியில் பயணம் செய்கிறார். அவருடன் அவரது மனைவி பிரேமலதாவும் பயணம் செய்கிறார்.


Next Story