பல்லடம் அருகே வேன் மீது லாரி மோதி விபத்து: 4 பேர் பலி


பல்லடம் அருகே வேன் மீது லாரி மோதி விபத்து:  4 பேர் பலி
x
தினத்தந்தி 19 Dec 2017 7:38 AM IST (Updated: 19 Dec 2017 7:38 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பல்லடம் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூரில் பல்லடம் அருகே வேன் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது.  அதன் எதிரே வந்த லாரி ஒன்று வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் கார்த்திக், அஜ்மீர், சரவணன், மாணிக்கராஜ் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.  காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.


Next Story