முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரி துறை சோதனை


முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரி துறை சோதனை
x
தினத்தந்தி 13 Jan 2018 4:02 AM GMT (Updated: 2018-01-13T09:32:40+05:30)

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.#chidambaram #financeminister #ITraid #Incometaxraid

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.

இன்று காலை 7.30 மணியளவில் வருமான வரி துறையினரின் சோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த சோதனையில் 6 வருமான வரி துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

#chidambaram #financeminister #ITraid #Incometaxraid


Next Story