ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாள் : அஞ்சலி செலுத்த விரிவான ஏற்பாடுகள்


ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாள் : அஞ்சலி செலுத்த விரிவான ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 5 Dec 2018 8:55 AM IST (Updated: 5 Dec 2018 8:57 AM IST)
t-max-icont-min-icon

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இது தவிர ஏராளமான மக்களும் கூடுவார்கள் என்பதால், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

Next Story